August 10, 2016
002

உறவாட யாருமில்லையா?

சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஒரு செவிலியர் கல்லூரி மாணவியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அவளது தந்தை இளமையிலேயே காலமாகி விட்டார். அம்மாவின் கடும் உழைப்பினால் வரும் சிறு ஊதியமே அவர்களின் மூலதனம். +2 […]
August 10, 2016
002

உன் ஒளி விடியல் போல் எழும்!

நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகமெங்கும் பறைசாற்றவும் கிறிஸ்துவின் உயிருள்ள சாட்சிகளாய் மாறவும் இதுவே சிறந்த வழி. ஒரு புதன்கிழமை மாலையில் பொதுமக்கள் சந்திப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கே வெறும் ஆறுமாதமே ஆன ஒரு கைக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. […]
August 10, 2016
003

படித்து என்ன செய்ய?

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள்தான் உரோசீனாள் என்பவள். அவள் தனது வறுமையின் காரணத்தால் இரண்டாவது வகுப்பைத் தாண்டவில்லை. கல்விதான் அவளுக்கு வாய்க்கவில்லை. ஆனால் அன்பு செய்வதில் அவள் கெட்டிக்காரி. பக்கத்து வீட்டில் பெற்றோரை இழந்த இரு பிள்ளைகளை […]
August 10, 2016
004

அடிக்கடி கரண்டு போகிறதா?

மறுநாளுக்கு ஆயத்தமாய்ச் செய்து முடிக்கவேண்டிய இறுதிக்கட்ட ஆய்வேட்டுப் பணிகளில் முழுகியிருந்தாள் மகள். அன்று மின்சாரம் தடைப் பட்டிருந்தது. மழைமேகங்களால் வீட்டில் வெளிச்சமும் குறைவாக இருந்தது. “ஓ இந்தக் கரண்டு எப்ப வருமோ?” என அங்கலாய்த்தவாறு சமையலறையை […]
August 10, 2016
0025

இயேசு என்னை நம்பலாமா?

கடவுளா? இல்லை, கடவுள் தரும் அப்பத்துண்டுகளா? எது நமக்கு மிகவும் பிடிக்கும் என எண்ணிப் பார்ப்போம். கஸான்துஸாக்கிஸ் என்னும் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர் எழுதிய புதினம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ‘செயின்ட் பிரான்சிஸ்’. பிரான்சீசினுடைய […]
August 10, 2016
0028

பேருந்து போயிற்று; வாழ்க்கை கிடைத்தது…

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள் மறத்தற்கு இயலாதவை. எவ்வளவு முயன்றாலும் அவை நமது நெஞ்சத்தடங்களில் இருந்து அகலாமல் இருக்கும். அவற்றுள்ளும் சில ஆனந்தமானவை. ஆனால் மற்று சிலவோ கண்ணீரை வரவழைப்பவை. ஆனால் இன்னும் சில […]
August 10, 2016
007

அன்பின் காயம்

சட்டையில் அறுந்த பொத்தானைத் தைப்பதற்காக மகன் சட்டையை எடுத்து ஊசியில் நூலைக் கோர்த்தான். தைக்கவே தெரியாத மகன் ஊசியும் நூலுமாய் இருப்பதைக் கண்ட தாய் நொந்தாள். தனக்குப் பார்வை சூட்சுமம் இல்லாதிருந்த பிறகும் அவள் அச்சட்டையை […]
August 10, 2016
008

சாத்தானைப் பொருட்படுத்தலாமா?

தெய்வீகமானவற்றிலிருந்து நம்மை முற்றிலும் அகற்றுகின்ற சாத்தானின் சூழ்ச்சிகளில் அகப்படாதிருக்கவும், அவன் நமக்கு தொல்லை தராமல் இருக்கவும் என்ன வழி ? இறைமக்கள் சாத்தானையும் அவனது சூழ்ச்சிகளையும் அறிவதற்கு எப்போதும் ஆவலாய் இருக்கிறார்கள். அவனது தந்திரங்களைப் பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே நாம் அவனை […]
August 10, 2016
009

நானிப்போது பாட்டியுடன்…..!

நகர சந்தடிகளிலிருந்து அகன்று மீதமுள்ள வாழ்வை அமைதியாகக் கழிக்கவே அப்பேராசிரியர் தமது ஓய்வுகாலத்தில் கிராமப்பகுதியில் வந்து குடியேறினார். கிராமத்தில் அவர் ஒரு வீட்டைக்கட்டினார், வீட்டு முற்றத்தில் நல்ல மலர்ச்செடிகளையும் நட்டு வளர்த்தினார். பூக்களை யாரும் பறித்துச் […]
August 10, 2016
0010

இறையருள் பெறுவதற்கு உங்களையே கையளியுங்கள்

இல்லாமையிலிருந்து அப்பங்களை உருவாக்கி அவர்களுக்கு அளிக்கவும் இயேசுவால் முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக ஒரு சிறுவனின் முழுமையான சமர்ப்பணத்தைப் பலருடைய பசிப்பிணியின் மாமருந்தாக அவர் மாற்றுகின்றார். அந்தச் சிறுவன் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தான் இயேசுவைக் காணச் சென்றான். அற்புதங்களையும் அதிசயங்களையும் […]
August 10, 2016
0011

அன்பின் அளவுகோல்

மனைவியின் உடன் பிறந்த சகோதரன் மின்சாரம் பாய்ந்து மூர்ச்சையுற்றான். இதைக் கேள்விப்பட்ட அவர் தமது மனைவியையும் கூட்டிக்கொண்டு அவளது தாய்வீட்டுக்குப் பயணமானார். அங்கே சென்றதும் நிலமையைப் புரிந்துகொண்ட மனைவி ஓவென்று அழுதாள். அவள் ஒரு மருத்துவர். […]
August 10, 2016
0012

நன்மையும் தீமையும் திரும்பிவரும்

தினமும், அப்பிச்சைக்காரனுக்காக ஒரு சோற்றுப் பொதி வீட்டு வராந்தாவில் இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து ஓடிப்போன தன் இளைய மகனுக்காகவே அத்தாய் உணவை சமைப்பாள். மறுநாள் அவ்வுணவை எடுத்துப் பறவைகளுக்கு வீசுவாள். இப்படியே பலநாள் […]